

Chennai:PMK's Party Recognition power is to be removed by the Election Commision of India is likely by the Judgement of High Court Of India.
From the Past 2011 Election the state body election results states that PMK secured only 5.3% voting Percentage but actual rules is that a state power party must secure 6% voting percentage so the condition is failed in that year.
Last Loksabha Election also resulted as Failure move to Pmk that only one place has won and but the whole voting percentage is 0.4% is secured by PMK,so it losed its state party power at that time also PMK lost its Party Recognition.In Latest state body elections PMK competed in single move without any alliances in all over tamil nadu of 234 seats but it lostes its deposit in most of places.Which includes its CM candidate Anbumani Ramadoss also failed in his election and lost his deposit votes,in that election it only secured 5.3% so by this time also it loses its state party power.
Why PMK:According to Indian People Association Leader Mr.Varahi filed a case in high court that PMK is trying to separate the people according to the caste basis and also tries to brainwash the people with attractive false schemes so he further furnished that it's party recognition should be removed.
This case was investigated by Sanjay Kishan Kowl and Mahadevan by their presence the petitioner revealed that the party which involves in offensive works like acting in caste basis motive parties must be removed out of the respective states,However the election commision said that"The power of removing of state party power is done by only central government."
According to Final Judgement of High Court,"The state party removal power is fully given to the Election Commision Of India and they can hold this problem on the whole of their own hand only."
"பா.ம.கவை தடைசெய்ய உயர்நீதிமன்றம் உத்தரவா? - சாதி வெறியர்களின் பொய்ப்பிரச்சாரம்!"
ReplyDelete----------------------------
'உயர்நீதிமன்ற உத்தரவின் படி பாமகவை தடைசெய்யப் போகிறார்கள்' என்று தமிழ்நாட்டின் ஊடகங்கள் சில தங்களின் அப்பட்டமான சாதிவெறியை உமிழ்ந்துள்ளனர்.
'குழுமச் சுதந்திரம்' (freedom of association) என்கிற உச்சமான அடிப்படை மனித உரிமையின் கீழ் பாட்டாளி மக்கள் கட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்சியை தடை செய்யும் ஆதிகாரம், இந்த வானத்தின் கீழ் உள்ள ஒருவனுக்கும் கிடையாது என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். இனி செய்திக்கு போகலாம்:
----------------------------
"சாதிவெறியன் வாராகி"
வாராகி என்கிற சாதிவெறியன் 'பாமகவின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி' வழக்குத் தொடுத்தானாம். அதில் 'பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய' தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாம்.
இப்படி ஒரு டுபாக்கூர் செய்தியை வெளியிட்டு, பாமகவுக்கு எதிரான சாதி வெறி கும்பல் தங்களின் அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளனர். இதெல்லாம் ஒரு செய்தி என்று வெளியிட்டு விகடன் கும்பல் தனது வன்மத்தை தீர்த்துக்கொண்டுள்ளது.
----------------------------
நடந்தது என்ன?
----------------------------
வாராகி என்கிற சாதிவெறியன் 'பாமகவின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி' வழக்குத் தொடுத்தான். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
'தேர்தல் ஆணையத்துக்கு பாமகவை தடை செய்யும் அதிகாரம் இல்லை' என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் 'கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை, சட்ட ஆணையம் தான் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்' என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அதாவது, பாமக குறித்து உயர்நீதிமன்றம் கருத்து தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அதிகாரமளிப்பது குறித்து பொதுவாகத்தான் உயர்நீதிமன்றம் கருத்து கூறியது.
இது குறித்து, அப்போதே நீதிபதிகளிடம் தெரிவித்த பாமக வழக்கறிஞர் பாலு, இந்தக் கருத்தை பத்திரிகைகள் பாமகவுக்கு எதிராக திசை திருப்பும் என்றார். அதற்கு, நீதிபதிகள் - எங்களது கருத்து பொதுவானதுதான், பாமக குறித்து அல்ல என்று விளக்கம் அளித்துள்ளானர்.
----------------------------
"சாதி வெறியர்களின் பொய்ப்பிரச்சாரம்"
ஆனால், வெளியில் வந்த சாதிவெறியன் வராகி, 'பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய' தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொய்யாக கூறியுள்ளான். இதையும் ஒரு செய்தியாக சாதி வெறி பிடித்த விகடன் கும்பல் வெளியிட்டுள்ளது (http://www.vikatan.com/news/tamilnadu/66985-ec-will-decide--derecognition-of-pmk-chennai-hc.art )
இந்த பொய்ப்பிரச்சாரம் குறித்து பாமக வழக்கறிஞர் பாலு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். இந்த பொய்ப்பிரச்சாரத்தை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்குமாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
----------------------------
"ஒன்னியும் புடுங்க முடியாது"
சாதிவெறி ஊடகக் கும்பலுக்கு நாம் சொல்லிக்கொள்வது இதுதான். பாமகவை நீங்கள் 'ஒன்னியும் புடுங்க முடியாது'
'குழுமச் சுதந்திரம்' (freedom of association) என்கிற உச்சமான அடிப்படை மனித உரிமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பா.ம
.க வை தடை செய்யும் ஆதிகாரம், இந்த வானத்தின் கீழ் உள்ள எவனுக்கும் கிடையாது!
post correct ta poduga Mr navin